டி. எஸ். முத்தய்யா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
டி.எஸ். முத்தய்யா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகர்

டி. எஸ். முத்தய்யா, தொடக்க கால மலையாளத் திரையுலகில் நடித்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

முத்தய்யா பிள்ளை, 1923 ல் கொச்சியில் பிறந்தார்.[1]. கேரளத்தின் பெரிய ஆங்கில நாளேடான கொச்சின் ஆர்கஸ், இதழின் உரிமையாளர், டி. எஸ். சச்சிதானந்தன், இவரது தந்தை. முத்தய்யா பிள்ளை 1992 ல் 69ஆம் வயதில் இறந்தார்.

திரைப்படங்கள்

ஏறத்தாழ ஐம்பது தமிழ்‌ திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இயக்கம்

அவலம்பம்

  1. "ப்லாக்க் & வைற்ற்" (in மலையாளம்). மாத்யமம் ஆழ்சப்பதிப்பு இலக்கம் 713. 2011 ஒக்டோபர் 24. http://www.madhyamam.com/weekly/834. பார்த்த நாள்: 2013 மார்ச்ச் 30. 
"https://tamilar.wiki/index.php?title=டி._எஸ்._முத்தய்யா&oldid=21845" இருந்து மீள்விக்கப்பட்டது