அனார்க்கலி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
அனார்க்கலி | |
---|---|
இயக்கம் | வேதாந்தம் ராகவையா |
தயாரிப்பு | பி. ஆதிநாராயண ராவ் அஞ்சலிதேவி |
திரைக்கதை | உதயகுமார் |
இசை | பி. ஆதிநாராயணராவ் |
நடிப்பு | ஏ. நாகேஸ்வரராவ், அஞ்சலிதேவி |
ஒளிப்பதிவு | கமால் கோஷ் |
படத்தொகுப்பு | என். எஸ். பிரகாசம் |
கலையகம் | அஞ்சலி பிக்சர்ஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அனார்க்கலி 1955 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தை வேதாந்தம் இராகவையா இயக்கியிருந்தார். ஏ. நாகேஸ்வரராவ், அஞ்சலிதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]
நடிகர், நடிகைகள்
நடிகர்/நடிகை | கதாபாத்திரம் |
---|---|
அஞ்சலிதேவி | அனார்க்கலி |
ஏ. நாகேஸ்வரராவ் | ஜஹாங்கீர்/சலீம் |
எஸ். வி. ரங்கராவ் | அக்பர் |
சித்தூர் வி. நாகையா | மான்சிங் |
பி. கண்ணாம்பா | ஜோதாபாய் |
பி. சிவராம் | அஜீஸ் |
சுரபி பாலசரஸ்வதி | குல்நார் |
சி. ஹேமலதா | அனாரின் தாய் |
காமராஜ் | அபுல் பசல் |
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் பி. ஆதிநாராயணராவ். பாடல்களை தஞ்சை இராமையா தாஸ் இயற்றினார். கண்டசாலா, ஜிக்கி, பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.
எண். | பாடல் | பாடகர்/கள் | கால அளவு |
1 | ஓ! அனார்க்கலி ... அனார்க்கலி | கண்டசாலா | 03:10 |
2 | ஜீவிதமே சபலமோ | ஜிக்கி | 03:10 |
3 | ஜீவிதமே சபலமோ | ஜிக்கி | 02:56 |
4 | கனிந்த அல்லியோடு | கண்டசாலா & ஜிக்கி | 04:28 |
5 | நான் கண்ட சுகமா | ஜிக்கி | 04:38 |
6 | ராஜசேகரா என் மேல் | கண்டசாலா & ஜிக்கி | 06:24 |
7 | உன்னால் நானே உயிரை மறந்தேன் | ஜிக்கி | 04:15 |
8 | காதலின் ஜோதி | ஜிக்கி | 03:31 |
9 | அந்தநாள் தானிதடா | பி. சுசீலா | |
10 | ஆனந்தம்…. நானும் குடித்தேன் என நினைக்குது | ஜிக்கி | 04:08 |
11 | சிப்பாய்…. அன்பே நீ வாராயோ | ஜிக்கி | 03:09 |
12 | பார் தனிலே முடிவு கண்டேன் | ஜிக்கி | 03:28 |
உசாத்துணை
- ↑ எம். எல். நரசிம்மன் (28 ஆகத்து 2014). "Anarkali (1955)". தி இந்து (in ஆங்கிலம்). Archived from the original on 29 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)