சி. ஐ. டி. சங்கர்
Jump to navigation
Jump to search
சி. ஐ. டி. சங்கர் | |
---|---|
இயக்கம் | தி. இரா. சுந்தரம் |
தயாரிப்பு | தி. இரா. சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் |
இசை | வேதா |
நடிப்பு | ஜெய்சங்கர் அ. சகுந்தலா |
வெளியீடு | மே 1, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 3980 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சி. ஐ. டி. சங்கர் (CID Shankar) என்பது 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தி. இரா. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், அ. சகுந்தலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பாடல்கள்
வேதா இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
பாடல் | பாடகர்(கள்) |
---|---|
அந்த அறையினிலே ஒரு ரகசியம் | |
தைப்பூசத் திருநாளிலே | |
நாணத்தாலே கன்னம் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா |
பா பா பாட்டு திக்குதே | ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி |
மேற்கோள்கள்
- ↑
- ↑ "Film Noir in Tamil". 19 September 2016 இம் மூலத்தில் இருந்து 19 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200919192240/http://movieherald.com/tryst-film-noir/.
- ↑ "CID Shankar". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 1 May 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700501&printsec=frontpage&hl=en.