தப்புத் தாளங்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தப்புத் தாளங்கள்
சுவரொட்டிப்படம்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஆர். வெங்கட்ராமன்
(பிரேமாலயா)
கதைகே. பாலச்சந்தர்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்பு
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு
வெளியீடு6 அக்டோபர் 1978 (கன்னடம்)
30 அக்டோபர் 1978 (தமிழ்)
நீளம்3914 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
கன்னடம்

தப்புத் தாளங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரிதா, ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படமானது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னடம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்ட படமாகும். கன்னடத்தில் தப்பித்த தல எனும் பெயரில் வெளியானது. கமல்ஹாசன் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

நடிகர்கள்

பாடல்கள்

விஜய பாஸ்கர் அவர்களால் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பாடல் இசை இயற்றப்பட்டது.

தமிழ் பாடல்கள்
எண். பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் நீளம்
1 "அழகான இளமங்கை" கண்ணதாசன் வாணி ஜெயராம் 3:15
2 "என்னடா பொள்ளாத" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 3:19
3 "தப்புத் தாளங்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:43
கன்னடம் பாடல்கள்
எண். பாடல் பாடலாசிரியர் பாடகர்கள்
1 "தப்பித்த தலகலு" (Thappida Thalagalu) கண்சூர் கிருஷ்ணமூர்த்தி எஸ். பி. பாலசுப்பிரமணியம்
2 "யாத்ரா விசித்திர பாலு" (Yaathara Vichithra Baalu) எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 "ஒலவிந்த நல்லெ" (Olavinda Nalle) வாணி ஜெயராம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தப்புத்_தாளங்கள்&oldid=33825" இருந்து மீள்விக்கப்பட்டது