தப்புத் தாளங்கள்
Jump to navigation
Jump to search
தப்புத் தாளங்கள் | |
---|---|
சுவரொட்டிப்படம் | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஆர். வெங்கட்ராமன் (பிரேமாலயா) |
கதை | கே. பாலச்சந்தர் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
வெளியீடு | 6 அக்டோபர் 1978 (கன்னடம்) 30 அக்டோபர் 1978 (தமிழ்) |
நீளம் | 3914 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் கன்னடம் |
தப்புத் தாளங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரிதா, ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படமானது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னடம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்ட படமாகும். கன்னடத்தில் தப்பித்த தல எனும் பெயரில் வெளியானது. கமல்ஹாசன் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
நடிகர்கள்
- சரிதா - சரசு
- ரஜினிகாந்த் - தேவு
- கமல்ஹாசன் - அமிர்ட் லால் (சிறப்பு தோற்றம்)[2]
- பிரமிளா ஜோஷி
- சுந்தர்
- சாந்தாரம்
பாடல்கள்
விஜய பாஸ்கர் அவர்களால் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பாடல் இசை இயற்றப்பட்டது.
- தமிழ் பாடல்கள்
எண். | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "அழகான இளமங்கை" | கண்ணதாசன் | வாணி ஜெயராம் | 3:15 |
2 | "என்னடா பொள்ளாத" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 3:19 | |
3 | "தப்புத் தாளங்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:43 |
- கன்னடம் பாடல்கள்
எண். | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்கள் |
---|---|---|---|
1 | "தப்பித்த தலகலு" (Thappida Thalagalu) | கண்சூர் கிருஷ்ணமூர்த்தி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
2 | "யாத்ரா விசித்திர பாலு" (Yaathara Vichithra Baalu) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
3 | "ஒலவிந்த நல்லெ" (Olavinda Nalle) | வாணி ஜெயராம் |
மேற்கோள்கள்
- ↑ "எஸ்.பி.பி.யின் 'இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?'; பாலசந்தரின் சரியான தாளங்கள்... 'தப்புத்தாளங்கள்'!". இந்து தமிழ். 1 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2020.
- ↑ "எஸ்.பி.முத்துரான், மகேந்திரன், கமல், ரஜினியின் 'ஆடுபுலி ஆட்டம்'; 'வானுக்கு தந்தை எவனோ', 'உறவோ புதுமை நினைவோ இனிமை' பாடல்கள்; அற்புதப் பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் விஜயபாஸ்கர்". இந்து தமிழ். 30 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2020.