ஆள்கூறுகள்: 10°26′56″N 77°33′12″E / 10.448945°N 77.553424°E / 10.448945; 77.553424

ஆயக்குடி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 04:01, 8 திசம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
ஆயக்குடி
—  பேரூராட்சி  —
ஆயக்குடி
அமைவிடம்: ஆயக்குடி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°26′56″N 77°33′12″E / 10.448945°N 77.553424°E / 10.448945; 77.553424
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 23,410 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


320 மீட்டர்கள் (1,050 அடி)

ஆயக்குடி (ஆங்கிலம்:Ayakkudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்[4][5].

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°16′N 77°20′E / 10.26°N 77.33°E / 10.26; 77.33 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402 மீட்டர் (1322 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,410 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆயக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆயக்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

முக்கிய பயிர்

இப்பகுதியில் எழுமிச்சை, இலவம்(பஞ்சு), கொய்யா, மா, தென்னை ஆகியன முக்கிய பயிர்களாகும்.

மக்கள் மன்றம்

இவ்வூரில் செயல்படும் மக்கள் மன்றம் தமிழக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=13
  5. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=13&centcode=0001&tlkname=Palani#MAP
  6. "Ayakkudi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=ஆயக்குடி&oldid=198437" இலிருந்து மீள்விக்கப்பட்டது