வடமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 8: வரிசை 8:
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.47|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vadamadurai.html |title = Vadamadurai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275&nbsp;[[மீட்டர்]] (902&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.47|N|78.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vadamadurai.html |title = Vadamadurai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275&nbsp;[[மீட்டர்]] (902&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,533 வீடுகளும், 18,015 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 79.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,434
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,418 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வடமதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடமதுரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மற்றும் 0 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vadamadurai-population-dindigul-tamil-nadu-803584 Vadamadurai Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 15: வரிசை 16:


[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டம்]]


{{TamilNadu-geo-stub}}


{{திண்டுக்கல் மாவட்டம்}}
{{திண்டுக்கல் மாவட்டம்}}

10:41, 26 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

வடமதுரை (ஆங்கிலம்:Vadamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வடமதுரை பேரூராட்சி திண்டுக்கல் - திருச்சி செல்லும் சாலையில், திண்டக்கல்லிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 18,010 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 25.90 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°28′N 78°05′E / 10.47°N 78.08°E / 10.47; 78.08 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275 மீட்டர் (902 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,533 வீடுகளும், 18,015 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,434 மற்றும் 0 ஆகவுள்ளனர்.[3]

ஆதாரங்கள்

  1. வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்
  2. "Vadamadurai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  3. Vadamadurai Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=வடமதுரை&oldid=198531" இலிருந்து மீள்விக்கப்பட்டது