ஆள்கூறுகள்: 10°26′56″N 77°33′12″E / 10.448945°N 77.553424°E / 10.448945; 77.553424

ஆயக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 29: வரிசை 29:


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,314 வீடுகளும், 27,156 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 75.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 13,054
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,314 வீடுகளும், 27,156 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 75.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 13,054 மற்றும் 294 ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/towns/ayakudi-population-dindigul-tamil-nadu-803577 Ayakudi Population Census 2011]</ref>
மற்றும் 294 ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/towns/ayakudi-population-dindigul-tamil-nadu-803577 Ayakudi Population Census 2011]</ref>


==புவியியல்==
==புவியியல்==

15:57, 25 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

ஆயக்குடி
—  மாநகராட்சி  —
ஆயக்குடி
அமைவிடம்: ஆயக்குடி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°26′56″N 77°33′12″E / 10.448945°N 77.553424°E / 10.448945; 77.553424
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் பழனி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
பேரூராட்சித் தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

27,156 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

56.56 சதுர கிலோமீட்டர்கள் (21.84 sq mi)

320 மீட்டர்கள் (1,050 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/ayakudi

ஆயக்குடி (ஆங்கிலம்:Ayakkudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும்.[4] இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டதால் ஆயக்குடி என்ற பெயர் வந்தது. இப்பகுதியை வேளிர் குல ஆயர் மன்னர்கள் ஆண்டனர்

அமைவிடம்

திண்டுக்கல் - பழநி சாலையில் அமைந்த ஆயக்குடி பேரூராட்சி, பழநியிலிருந்து 5 கிமீ தொலைவிலும், திண்டுக்கல்லிருந்து 64 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

56.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பழனி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,314 வீடுகளும், 27,156 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.8% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13,054 மற்றும் 294 ஆகவுள்ளனர். [6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°16′N 77°20′E / 10.26°N 77.33°E / 10.26; 77.33 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402 மீட்டர் (1322 அடி) உயரத்தில் இருக்கின்றது.

முக்கிய பயிர்

இப்பகுதியில் எலுமிச்சை, இலவம்(பஞ்சு), கொய்யா, மா, தென்னை ஆகியன முக்கிய பயிர்களாகும்.

ஆயக்குடி இலவச பயிற்சி மையம்

இவ்வூரில் செயல்படும் ஆயக்குடி இலவச பயிற்சி மையம் தமிழக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறது.மேலும் இங்கு பயின்ற இந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகத்திலும் வேலை பர்ர்த்து வருகிறார்கள்,இதை விட ஒரு முக்கியமான செய்தி கடந்த மாதம் 07.03

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ஆயக்குடி பேரூராட்சி
  5. ஆயக்குடி பேரூராட்சியின் இணையதளம்
  6. Ayakudi Population Census 2011
  7. "Ayakkudi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=ஆயக்குடி&oldid=198464" இலிருந்து மீள்விக்கப்பட்டது