வடமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>ElangoRamanujam No edit summary |
No edit summary |
||
| வரிசை 2: | வரிசை 2: | ||
'''வடமதுரை''' ([[ஆங்கிலம்]]:Vadamadurai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]] [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |

வடமதுரை பேரூராட்சி [[திண்டுக்கல்]] - [[திருச்சி]] செல்லும் சாலையில், [[திண்டுக்கல்|திண்டுக்கல்லிலிருந்து]] |
வடமதுரை பேரூராட்சி [[திண்டுக்கல்]] - [[திருச்சி]] செல்லும் சாலையில், [[திண்டுக்கல்|திண்டுக்கல்லிலிருந்து]] 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. |
||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 18,010 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 25.90 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/vadamadurai வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்]</ref> |

இங்கு மாலைப்பட்டி என்ற பெயரில் ஊர் உள்ளது |
இங்கு மாலைப்பட்டி என்ற பெயரில் ஊர் உள்ளது. வடமதுரையின் பேரூராட்சியின் தலைவராக [[திருமதி.நிருபாராணி கணேசன்]] அவர்கள் 2022 முதல் செயல்பட்டு வருகிறார்கள் |
||
==புவியியல்== |
==புவியியல்== |
||
13:43, 2 மே 2023 இல் நிலவும் திருத்தம்
வடமதுரை (ஆங்கிலம்:Vadamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
வடமதுரை பேரூராட்சி திண்டுக்கல் - திருச்சி செல்லும் சாலையில், திண்டுக்கல்லிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 18,010 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 25.90 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1] இங்கு மாலைப்பட்டி என்ற பெயரில் ஊர் உள்ளது. வடமதுரையின் பேரூராட்சியின் தலைவராக திருமதி.நிருபாராணி கணேசன் அவர்கள் 2022 முதல் செயல்பட்டு வருகிறார்கள்
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°28′N 78°05′E / 10.47°N 78.08°E ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275 மீட்டர் (902 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,533 வீடுகளும், 18,015 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,434 மற்றும் 0 ஆகவுள்ளனர்.[3]
ஆதாரங்கள்
- ↑ வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ "Vadamadurai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ Vadamadurai Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011