அய்யலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>LaaknorBot சி r2.7.3rc2) (தானியங்கி இணைப்பு: zh:阿伊耶卢尔 |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. (2) using AWB |
||
| (6 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 2: | வரிசை 2: | ||
|வகை = பேரூராட்சி |
|வகை = பேரூராட்சி |
||
|நகரத்தின் பெயர் = அய்யலூர் |
|நகரத்தின் பெயர் = அய்யலூர் |
||
|latd = |
|latd = 10.4807 |
||
|longd =78.1563 |
|||
|locator_position = right |
|||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|மாவட்டம் = |
|மாவட்டம் = திண்டுக்கல் |
||
|வட்டம் = [[வேடசந்தூர் வட்டம்|வேடசெந்தூர்]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம் = |
|உயரம் = |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 17100 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = 21 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = 624801 |
||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு = TN57 |
||
|இணையதளம் = www.townpanchayat.in/ayyalur |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
'''அய்யலூர்''' ([[ஆங்கிலம்]]:Ayyalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
|||
'''அய்யலூர்''' ([[ஆங்கிலம்]]:'''Ayyalur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசெந்தூர்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். அய்யலூர் பேரூராட்ட்சி 21 ச.கி.மீ. பரப்பும், 2011-இல் 17100 [[மக்கள்தொகை]]யும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியி்ல் 52 உட்கடை கிராமங்கள் அடங்கியுள்ளது. அய்யலூர் பேரூராட்சி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ayyalur அய்யலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,362 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அய்யலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 42% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அய்யலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==அமைவிடம்== |
|||
[[திண்டுக்கல்]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில் அமைந்த அய்யலூர் பேரூராட்சி, [[திண்டுக்கல்|திண்டுகல்லிருந்து]]யிலிருந்து 25 கி.மீ.; [[வேடசந்தூர்|வேடசந்தூரிலிருந்து]] 16 கி.மீ. தொலைவில் உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
21 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,824 வீடுகளும், 17,100 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 61.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 915 மற்றும் 6 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/ayyalur-population-dindigul-tamil-nadu-803583 Ayyalur Population Census 2011]</ref> |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
<references/> |
<references/> |
||
| ⚫ | |||
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்|திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
{{TamilNadu-geo-stub}} |
{{TamilNadu-geo-stub}} |
||
| ⚫ | |||
[[bpy:আয়্যালুর]] |
|||
[[en:Ayyalur]] |
|||
[[it:Ayyalur]] |
|||
[[new:अय्यलुर]] |
|||
[[pt:Ayyalur]] |
|||
[[vi:Ayyalur]] |
|||
[[zh:阿伊耶卢尔]] |
|||
10:39, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| அய்யலூர் | |||||
| — பேரூராட்சி — | |||||
| ஆள்கூறு | 10°28′51″N 78°09′23″E / 10.4807°N 78.1563°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | திண்டுக்கல் | ||||
| வட்டம் | வேடசெந்தூர் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | செ. சரவணன், இ. ஆ. ப [3] | ||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
17,100 (2011[update]) • 814/km2 (2,108/sq mi) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு | 21 சதுர கிலோமீட்டர்கள் (8.1 sq mi) | ||||
|
குறியீடுகள்
| |||||
| இணையதளம் | www.townpanchayat.in/ayyalur | ||||
அய்யலூர் (ஆங்கிலம்:Ayyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசெந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அய்யலூர் பேரூராட்ட்சி 21 ச.கி.மீ. பரப்பும், 2011-இல் 17100 மக்கள்தொகையும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியி்ல் 52 உட்கடை கிராமங்கள் அடங்கியுள்ளது. அய்யலூர் பேரூராட்சி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
அமைவிடம்
திண்டுக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த அய்யலூர் பேரூராட்சி, திண்டுகல்லிருந்துயிலிருந்து 25 கி.மீ.; வேடசந்தூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
21 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,824 வீடுகளும், 17,100 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 61.6% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 915 மற்றும் 6 ஆகவுள்ளனர்.[5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ அய்யலூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Ayyalur Population Census 2011