வேர்க்கிளம்பி
Jump to navigation
Jump to search
வேர்க்கிளம்பி | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | கல்குளம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
20,733 (2011[update]) • 1,376/km2 (3,564/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 15.07 சதுர கிலோமீட்டர்கள் (5.82 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/verkilambi |
வேர்க்கிளம்பி (Verkilambi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
கன்னியாகுமரியிலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ள வேர்க்கிளம்பி பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம், 12 கிமீ தொலைவில் உள்ள குழித்துறை ஆகும்.
அருகமைந்ந்த ஊர்கள்
இதன் கிழக்கில் தக்கலை 10 கிமீ; மேற்கில் மார்த்தாண்டம் 12 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
15.07 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5455 வீடுகளும், 20733 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ வேர்க்கிளம்பி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ வேர்க்கிளம்பி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Verkilambi Population Census 2011