திற்பரப்பு
திற்பரப்பு | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 8°23′32″N 77°15′44″E / 8.3923°N 77.2621°ECoordinates: 8°23′32″N 77°15′44″E / 8.3923°N 77.2621°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | திருவட்டார் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
22,401 (2011[update]) • 2,044/km2 (5,294/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
10.96 சதுர கிலோமீட்டர்கள் (4.23 sq mi) • 120 மீட்டர்கள் (390 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/thiruparappu |
திற்பரப்பு (ஆங்கிலம்:Thiruparappu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் இருக்கும் திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்.
அமைவிடம்
திற்பரப்பு பேரூராட்சி, கன்னியாகுமரியிலிருந்து 40 கிமீ; நாகர்கோவிலிருந்து 35 கிமீ; மார்த்தாண்டத்திலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
10.96 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 29 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5839 வீடுகளும், 22401 மக்கள்தொகையும் கொண்டது. [4][5][6]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "திற்பரப்பு பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-24. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.
- ↑ "திற்பரப்பு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-24. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.
- ↑ Thirparappu Population Census 2011
- ↑ Thirparappu Town Panchayat