தென்தாமரைக்குளம்
தென்தாமரைக்குளம் | |||||||
— இரண்டாம் நிலை பேரூராட்சி — | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||||||
வட்டம் | அகஸ்தீஸ்வரம் | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப | ||||||
பேரூராட்சி தலைவர் | கார்த்திகா பிரதாப் | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
11,872 (2011[update]) • 1,112/km2 (2,880/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 10.68 சதுர கிலோமீட்டர்கள் (4.12 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/thenthamaraikulam |
தென்தாமரைக்குளம் (ஆங்கிலம்:Thenthamaraikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
தென் தாமரைக்குளம் பேரூராட்சிக்கு கிழக்கே கன்னியாகுமரி 9 கிமீ; மேற்கே புத்தளம் 8 கிமீ; வடக்கே நாகர்கோவில் 18 கிமீ; தெற்கே மணக்குடி 3 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
10.68 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 21 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3100 வீடுகளும், 11872 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
கோயில்கள்
- பத்திரகாளி அம்மன் கோயில்
- பெரியம்மன் கோயில்
தேவலாயங்கள்
சி.எஸ்.ஐ கஸ்பா சபை
சி.எஸ்.ஐ கிறிஸ்துசபை
சி.எஸ்.ஐ றிங்கல்தௌபே நினைவு சபை
இந்திய பெந்தேகோஸ்த் தேவசபை ( I.P.C)
பெந்தேகோஸ்த் சபை ( T.P.M )
தூய பனிமய அன்னை ஆலயம்
பள்ளிகள்
- அரசு தொடக்கப் பள்ளி
- எல். எம். எஸ் மேல்நிலை பள்ளி.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ தென் தாமரைக்குளம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ தென் தாமரைக்குளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Thenthamaraikulam Population Census 2011
- ↑ Thenthamaraikulam Town Panchayat