குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2]கல்குளம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குருந்தன்கோட்டில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 65,282 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 1,947 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 26 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்பது ஊராட்சிகள்;[4]
- வெள்ளிச்சந்தை
- தென்கரை
- தலக்குளம்
- சைமன்காலனி
- நெட்டாங்கோடு
- முட்டம்
- குருந்தன்கோடு
- கட்டிமாங்கோடு
- கக்கோட்டுதலை
வெளி இணைப்புகள்
- கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2016-03-12 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-15.
- ↑ Kanyakumari District Block Development Offices & Village Panchayats
- ↑ 2011 Census of Kanyakumari District
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்