வெள்ளிமலை
Jump to navigation
Jump to search
வெள்ளிமலை | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | கல்குளம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
13,182 (2011[update]) • 1,575/km2 (4,079/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8.37 சதுர கிலோமீட்டர்கள் (3.23 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/vellimalai |
வெள்ளிமலை (Vellimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
கன்னியாகுமரிலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள வெள்ளிமலை பேரூராட்சி அருகமைந்த தொடருந்து நிலையம், 7 கிமீ தொலைவில் இரணியலில் உள்ளது.
அருகமைந்த ஊர்கள்
வெள்ளிமலைக்கு கிழக்கே நாகர்கோவில் 13 கிமீ; மேற்கே குளச்சல் 9 கிமீ; வடக்கே திங்கள்நகர் 6 கிமீ; தெற்கே முட்டம் 3 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8.37 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4237 வீடுகளும், 13182 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5] [6]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "வெள்ளிமலை பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
- ↑ "வெள்ளிமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
- ↑ Vellimalai Population Census 2011
- ↑ Vellimalai Town Panchayat