கீழ்க்குளம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கீழ்க்குளம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
மக்கள் தொகை 19,033 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.townpanchayat.in/keezhkulam

கீழ்க்குளம் (Kilkulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சிச்யில் இனயம் துறைமுகத் திட்டம் செயல்பட இந்திய அரசு பரிந்துரைத்துள்ளது. [3] புத்தந்துறை 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

அமைவிடம்

இப்பேரூராட்சிக்கு கிழக்கே கருங்கல் 3 கி.மீ.; மேற்கில் தேங்காப்பட்டினம் 1 கி.மீ.; வடக்கே மார்த்தாண்டம் 9 கி.மீ.; இனயம் புத்தந்துறை 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

4.8 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 54 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5278 வீடுகளும், 19033 மக்கள்தொகையும் கொண்டது.[5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. இனயம் துறைமுகத் திட்டம்
  4. கீழ்க்குளம் பேரூராட்சியின் இணையதளம்
  5. கீழ்க்குளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
"https://tamilar.wiki/w/index.php?title=கீழ்க்குளம்&oldid=330907" இலிருந்து மீள்விக்கப்பட்டது