அஞ்சுகிராமம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அஞ்சுகிராமம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் அகத்தீஸ்வரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

10,982 (2011)

1,445/km2 (3,743/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7.60 சதுர கிலோமீட்டர்கள் (2.93 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/anjugramam

அஞ்சுகிராமம் (ஆங்கிலம்:Anjugramam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சுற்றுலா தலங்களான கன்னியாகுமரி, வட்டக் கோட்டை மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை இதன் அருகாமையில் உள்ளது.

அமைவிடம்

அஞ்சுகிராமம் பேரூராட்சி, கன்னியாகுமரியிலிருந்து 8 கிமீ; நாகரகோவிலிருந்து 20 கிமீ; காவல்கிணற்றிலிருந்து 15 கிமீ; தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

7.60 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3760 வீடுகளும், 10982 மக்கள்தொகையும் கொண்டது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. அஞ்சுகிராமம் பேரூராட்சியின் இணையதளம்
"https://tamilar.wiki/index.php?title=அஞ்சுகிராமம்&oldid=115046" இருந்து மீள்விக்கப்பட்டது