உண்ணாமலைக் கடை
உண்ணாமலைக் கடை | |||||
— பேரூராட்சி — | |||||
அமைவிடம் | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||||
வட்டம் | விளவங்கோடு | ||||
ஆளுநர் | [1] | ||||
முதலமைச்சர் | [2] | ||||
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
23,656 (2011[update]) • 1,507/km2 (3,903/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 15.7 சதுர கிலோமீட்டர்கள் (6.1 sq mi) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.townpanchayat.in/unamalaikadai |
உண்ணாமலைக் கடை (ஆங்கிலம்:Unnamalaikadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
கன்னியாகுமரியிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு கிழக்கே பள்ளியாடி 3 கிமீ தொலைவிலும்; மேற்கே நல்லூர் 3 கிமீ தொலைவிலும்; வடக்கே மார்த்தாண்டம் 1 கிமீ தொலைவிலும்; தெற்கே கிள்ளியூர் 4 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் அருகில் உள்ள தொடருந்து நிலையம், 3 கிமீ தொலைவில் குழித்துறையில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
15.7 கிமீ பரப்பும், 18 வார்டுகளும், 54 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5969 வீடுகளும், 23656 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ [ http://www.townpanchayat.in/unamalaikadai உண்ணாமலைக்கடை பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ உண்ணாமலைக்கடை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Unnamalaikadai Population Census 2011