பாலப்பள்ளம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பாலப்பள்ளம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

18,589 (2011)

2,974/km2 (7,703/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.25 சதுர கிலோமீட்டர்கள் (2.41 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/palapallam


பாலப்பள்ளம் (Palapallam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்திலிருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 8 கி.மீ. தொலைவில் உள்ள இரணியல் ஆகும். இதன் கிழக்கில் திக்கம்கோடு 2 கி.மீ.; மேற்கில் மிடலக்காடு 1 கி.மீ.; வடக்கில் கருங்கல் 3 கி.மீ.; தெற்கில் குளச்சல் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6.25 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4842 வீடுகளும், 18589 மக்கள்தொகையும் கொண்டது.[4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பாலப்பள்ளம் பேரூராட்சியின் இணையதளம்
  4. பாலப்பள்ளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
"https://tamilar.wiki/w/index.php?title=பாலப்பள்ளம்&oldid=432225" இலிருந்து மீள்விக்கப்பட்டது