கணபதிபுரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கணபதிபுரம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் அகத்தீஸ்வரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

14,598 (2011)

2,654/km2 (6,874/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.5 சதுர கிலோமீட்டர்கள் (2.1 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/ganapathipuram

கணபதிபுரம் (ஆங்கிலம்:Ganapathipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

கணபதிபுரம் பேரூராட்சியின் கிழக்கில் நாகர்கோவில் 15 கிமீ; மேற்கில் குளச்சல் 18 கிமீ; வடக்கில் திங்கள் சந்தை 20 கிமீ; தெற்கில் அரபுக் கடல் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5.5 கிமீ பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3880 வீடுகளும், 14598 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5] [6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
  4. "பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
  5. Ganapathipuram Population Census 2011
  6. "Ganapathipuram Town Panchayat". Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
"https://tamilar.wiki/index.php?title=கணபதிபுரம்&oldid=115247" இருந்து மீள்விக்கப்பட்டது