சரசுவதி இராகம்
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
சரசுவதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 64 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய வாசஸ்பதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
உள்ளடக்கம்
இலக்கணம்
| ஆரோகணம்: | ஸ ரி2 ம2 ப த2 ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம2 ரி2 ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
பயன்படுத்திய வாக்கேயக்காரர்கள்[1]
உசாத்துணைகள்
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
மேற்கோள்கள்
| |||||||
"https://tamilar.wiki/w/index.php?title=சரசுவதி_இராகம்&oldid=351699" இலிருந்து மீள்விக்கப்பட்டது