அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்
Jump to navigation
Jump to search
அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் |
---|---|
பிறந்ததிகதி | 15 நவம்பர் 1877 |
இறப்பு | 30 சூன் 1945 |
அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் (15 நவம்பர் 1877 – 30 சூன் 1945) தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் 20 இராகங்களை உருவாக்கினார்.
பெற்ற விருதுகளும், பட்டங்களும்
- சங்கீத கலாநிதி விருது, 1930. வழங்கியது: மியூசிக் அகாதமி, சென்னை[1]
- 1942 ஆம் ஆண்டில் மதிப்புறு முனைவர் பட்டம். வழங்கியது: கேரளப் பல்கலைக்கழகம்
மேற்கோள்கள்
- ↑ "AWARDS - SANGITA KALANIDHI". மியூசிக் அகாதெமி. 23 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
உசாத்துணை
- Harikesanallur Muthiah Bhagavatar(1877-1945) பரணிடப்பட்டது 2014-12-04 at the வந்தவழி இயந்திரம்
- Genius shining in regal style
- POST-TRINITY COMPOSERS - HARIKESANALLUR MUTHAIAH BHAGAVATAR (1877 - 1945)
- GAYAKA SIKHAMANI HARIKESANALLUR MUTHIAH BHAGAVATAR, PART 1
- few articles on Harikeshanallur Muthiah Bhagavathar