கலகட
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் தமிழர்விக்கிலிருந்து நீக்கப்படலாம். |
கலகடா, கருநாடக இசையின் 13வது மேளகர்த்தா இராகமும், 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் முதலாவது இராகம் காயகப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
| ஆரோகணம்: | ஸ ரி க ப த நி ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி த ப க ரி ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம்(நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படி
- கீர்த்தனை : சமயமுமேமனகே
- கீர்த்தனை : பார்வதி நின்னு
இவற்றையும் பார்க்கவும்
| |||||||
"https://tamilar.wiki/w/index.php?title=கலகட&oldid=318099" இலிருந்து மீள்விக்கப்பட்டது