ஆன்தாளி
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
ஆன்தாளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்.[1] இது 28ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5ஆவது சக்கரத்தின் 4ஆவது மேளமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
மேற்கோள்கள்
- ↑ "D Pattammal : List of Ragas". www.dpattammal.com. Retrieved 2025-02-04.
| |||||||
"https://tamilar.wiki/w/index.php?title=ஆன்தாளி&oldid=264285" இலிருந்து மீள்விக்கப்பட்டது