ருக்மாம்பரி
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
ருக்மாம்பரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
மேற்கோள்கள்
"https://tamilar.wiki/w/index.php?title=ருக்மாம்பரி&oldid=484745" இலிருந்து மீள்விக்கப்பட்டது