அம்போஜினி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

அம்போஜினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 28ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5ஆவது சக்கரத்தின் 4ஆவது மேளமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும்.[1]

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

மேற்கோள்கள்

  1. "Carnatic Janya Raga Scale - Ambhojini (A) - Acoustic Grand Piano - Visually and Audibly". musiclegato.com. Retrieved 2025-02-04.
"https://tamilar.wiki/w/index.php?title=அம்போஜினி&oldid=250567" இலிருந்து மீள்விக்கப்பட்டது