இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) 5 வது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. [3]
இதர அம்சங்கள்
இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் பாவனி (41) ஆகும்.