சாருகுந்தளா
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
சாருகுந்தளா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 26 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய சாருகேசி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
"https://tamilar.wiki/w/index.php?title=சாருகுந்தளா&oldid=355609" இலிருந்து மீள்விக்கப்பட்டது