கிரணாவளி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

கிரணாவளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய கீரவாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

படிமம்:கீரவாணி.svg
கிரணாவளி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
படிமம்:கிரணாவளி அவரோகணம்.svg
கிரணாவளி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி221 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் ப ம12 ரி2

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
"https://tamilar.wiki/w/index.php?title=கிரணாவளி&oldid=327130" இலிருந்து மீள்விக்கப்பட்டது