நபோமணி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

நபோமணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 46 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப் படும் 8 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஷட்விதமார்க்கிணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

நபோமணி இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2,) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

  1. கீர்த்தனை: நாயெடவம்சன
"https://tamilar.wiki/w/index.php?title=நபோமணி&oldid=411040" இலிருந்து மீள்விக்கப்பட்டது