லவங்கி
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் தமிழர்விக்கியிலிருந்து நீக்கப்படலாம். |
லவங்கி முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), சுத்த தைவதம் (த1), சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
| ஆரோகணம்: | ச ரி1 ம1 த1 ச |
| அவரோகணம்: | ச த1 ம1 ரி1 ச |
இந்த இராகத்தில் எல்லா சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 4 சுரங்களும் அவரோகணத்தில் 4 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "--" இராகம் என்பர்.
மேற்கோள்கள்
"https://tamilar.wiki/w/index.php?title=லவங்கி&oldid=487352" இலிருந்து மீள்விக்கப்பட்டது