சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற திருச்சிற்றேமம் பொன்வைத்தநாதர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருச்சிற்றேமம் |
பெயர்: | திருச்சிற்றேமம் பொன்வைத்தநாதர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | சித்தாய் மூர் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பொன்வைத்தநாதர், சொர்ண ஸ்தாபனேசுவரர் |
தாயார்: | அகிலாண்டேசுவரி |
தல விருட்சம்: | ஆத்தி |
தீர்த்தம்: | சொர்ண புஷ்கரிணி, குளம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
சித்தாய்மூர் சுவர்ணஸ்தாபனேசுரர் கோயில் (திருச்சிற்றேமம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 106ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பிரம்மரிசி, சித்தர்கள் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.
தலவரலாறு
இத்தல இறைவனார் ஒரு பக்தைக்காக தினமும் ஒரு பொற்காசு அளித்த அற்புதம் நிகழ்ந்த தலம்.[1]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 271
வெளி இணைப்புகள்
- சிவத்தலங்கள் பரணிடப்பட்டது 2010-06-20 at the வந்தவழி இயந்திரம்
சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 106 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 106 |