ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருப்பேரெயில் |
பெயர்: | ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | ஓகைப் பேரையூர் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஜகதீஸ்வரர் |
தாயார்: | ஜகந்நாயகி |
தல விருட்சம்: | நாரத்தை |
தீர்த்தம்: | அக்கினி தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர் |
ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் (பேரெயில், வங்காரப்பேரையூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 114ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சோழநாட்டின் தலைநகரான திருவாரூரின் கோட்டையாக விளங்கிய தலமாகும்.
இறைவன், இறைவி
இத்தல இறைவன் ஜகதீஸ்வரர், இறைவி ஜகந்நாயகி.
சிறப்பு
பேரெயில் முறுவலார் என்ற பெண்புலவர் பிறந்த ஊர். இவரது பாடல்கள் புறநானூறு மற்றும் குறுந்தொகையில் உள்ளன. [1]
மேற்கோள்கள்
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 259
வெளி இணைப்புகள்
- தல வரலாறு, சிறப்புகள், அமைவிடம் பரணிடப்பட்டது 2007-10-27 at the வந்தவழி இயந்திரம்
- கோயில் விபரமும் அப்பர் பதிகமும் பரணிடப்பட்டது 2007-10-18 at the வந்தவழி இயந்திரம்
இவற்றையும் பார்க்க
ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 114 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 114 |