எழுமதம்
Jump to navigation
Jump to search
எழுமதம் என்பது ஒரு நூலுக்கு இருக்கவேண்டிய ஏழு கொள்கைகள் என்று நன்னூல் குறிப்பிடுகிறது.
- பிறர் கொள்கையை உடன்பட்டு ஏற்றல்
- அக்கொள்கையில் தவறு கண்டறிந்து மறுத்தல்
- முதலில் உடன்பட்டு ஏற்றுக்கொண்டு பின்னர் மறுத்தல்
- தான் ஒரு கொள்கையைக் கூறி இறுதிவரை அதை நிலைநாட்டுதல்
- இருவர் மாறுபடக்கூறிய கொள்கைகளில் ஏதேனுமொன்றை துணிந்து ஏற்றல்
- பிறருடைய நூலிலுள்ள குற்றம் காட்டுதல்
- பிறருடைய கொள்கைக்கு உடன்படாமல் தன் கொள்கையையே கொள்ளுதல்
இவ்வேழினையும் ஏழுமதங்களாக நன்னூல் சுட்டுகிறது [1]