வினையியல் (நன்னூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் சொல்லதிகாரத்தின் ஐந்து இயல்களில் இரண்டாவது இயல் வினையியல் ஆகும். இதில் மொத்தம் 32 நூற்பாக்கள் (320-351) உள்ளன.

கூறுகள்

கீழுள்ள தலைப்புகளில் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளது:

  • வினைச்சொல்
  • முற்றுவினை
  • இருதிணைப் பொதுவினை
  • பெயரெச்சம்
  • வினையெச்சம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வினையியல்_(நன்னூல்)&oldid=20665" இருந்து மீள்விக்கப்பட்டது