பெயரியல் (நன்னூல்)
Jump to navigation
Jump to search
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் சொல்லதிகாரத்தின் ஐந்து இயல்களில் முதல் இயல் பெயரியல் ஆகும். இதில் மொத்தம் 62 நூற்பாக்கள் (258-319) உள்ளன.
கூறுகள்
கீழுள்ள தலைப்புகளில் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளது:
- பெயரியல்
- சொல்லின் பொதுவிலக்கணம்
- சொற் பாகுபாடு
- பெயர்ச் சொல்
- வேற்றுமை