ரஞ்சனி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 07:24, 18 மார்ச்சு 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளியிணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 59வது மேளகர்த்தா இராகமும், "திசி" என்று அழைக்கப்படும் 10வது சக்கரத்தின் 5வது இராகமுமாகிய தர்மவதியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

படிமம்:ரஞ்சனி ஆரோகணம்.svg
ரஞ்சனி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
படிமம்:ரஞ்சனி அவரோகணம்.svg
ரஞ்சனி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரன காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ஸ ரி2222 ஸ்
அவரோகணம்: ஸ் நி3222
  • இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது ஔடவ-ஔடவ இராகம் எனப்படுகின்றது.

உருப்படிகள்

  • கிருதி - துர்மார்கசராதமுலனு - ரூபகம் - தியாகராஜர்
  • கிருதி - ரஞ்சனி நிரஞ்சனி - ஆதி - ஜி. என். பாலசுப்பிரமனியம்

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரஞ்சனி&oldid=481510" இலிருந்து மீள்விக்கப்பட்டது