மந்தாரி
தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 13:12, 14 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (→இலக்கணம்: clean up)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மந்தாரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 51 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய காமவர்த்தனி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
| ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 ப நி3 ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி3 ப ம2 க3 ரி1 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், காகளி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இந்த இராகத்தில் தைவதம் வர்ஜம்.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணைகள்
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
| |||||||
"https://tamilar.wiki/w/index.php?title=மந்தாரி&oldid=459333" இலிருந்து மீள்விக்கப்பட்டது