நூற்பயன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 00:42, 11 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
Jump to navigation Jump to search

நூற்பயன் என்பது ஒரு நூலைப் பயில்வோருக்கு அறம், பொருள்,இன்பம் வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருட்களையும் தருவதாக அமைதல் வேண்டும்.இதுவே ஒரு நூல் எழுதப்படுவதன் பயனாக இருக்கவேண்டும் என்கிறது நன்னூல்.[1]

அடிக்குறிப்பு

  1. அறம்பொருள் இன்பம்வீ டடைதல்நூற் பயனே. - நன்னூல் 10

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நூற்பயன்&oldid=418582" இலிருந்து மீள்விக்கப்பட்டது