குகமனோகரி
தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 12:08, 3 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
குகமனோகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய அரிக்காம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
| ஆரோகணம்: | ஸ ரி2 ம1 த2 நி2 ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி2 த2 ம1 ரி2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சுத்த மத்திமம்(ம1), சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- காந்தாரம், பஞ்சமம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது உபாங்க இராகம் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணைகள்
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
| |||||||
"https://tamilar.wiki/w/index.php?title=குகமனோகரி&oldid=331127" இலிருந்து மீள்விக்கப்பட்டது