கலகண்டி
தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 07:01, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் தமிழர்விக்கிலிருந்து நீக்கப்படலாம். |
கலகண்டி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 13வது மேளகர்த்தா இராகமும், 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் முதலாவது இராகம் காயகப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
| ஆரோகணம்: | ஸ ரி ம ப த நி ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி த ப ம ரி ம க ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படி
- கீர்த்தனை : சிறீ ஜனக தனயே
இவற்றையும் பார்க்கவும்
| |||||||
"https://tamilar.wiki/w/index.php?title=கலகண்டி&oldid=318103" இலிருந்து மீள்விக்கப்பட்டது