உத்தரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 18:12, 30 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

உத்தரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 64வது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11வது சக்கரத்தின் 4வது மேளமாகிய வாசஸ்பதியின் ஜன்ய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=உத்தரி&oldid=289550" இலிருந்து மீள்விக்கப்பட்டது