பாகோடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Crvins பயனரால் செய்யப்பட்ட 06:57, 26 செப்டெம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Crvins பக்கம் பாக்கோடு என்பதை பாகோடு என்பதற்கு நகர்த்தினார்: பாகோடு என்பதே சரி, பாக்கோடு என்பது தவறான பெயர்)
Jump to navigation Jump to search
பாகோடு
—  நகரம்  —
ஆள்கூறு
நாடு படிமம்:Flag of India.svg இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர்
முதலமைச்சர்
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை 12,964 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பாகோடு (ஆங்கிலம்:Pacode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,781 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். .[1] இவர்களில் 11,528 ஆண்கள், 11,253 பெண்கள் ஆவார்கள். பாக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 86.4% ஆகும். மக்கள் தொகையில் 13.21% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

முக்கியமான இடங்கள்

ஞாறாம்விளை, திக்குறிச்சி, ஆலுவிளை, மேல்புறம், களுவன்திட்டை, பிளாக் ஆபிஷ், சிதறால் ஜெயின் மலைக்கோவில் Chitharal Jain Monuments ஆகிய இடங்களை உள்ளடக்கியது.

Chitharal jain temple1

சமய வழிபாட்டு தலங்கள்

இந்து சமய கோவில்கள்

  • சிதறால் ஜெயின் மலைக்கோவில்
  • கிருஷ்ணன் கோவில், பேரை

கிறிஸ்தவ ஆலயங்கள்

  • இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு
This the Sacred Heart Church Pacode Parish pictures
  • கிருபாசன், ஞாறாம்விளை
  • சிஸ்ஐ ஆலயம், ஞாறாம்விளை

தொண்டு நிறுவனங்கள்

  • நம்ம பசங்க அறக்கட்டளை, பாகோடு in English Namma Pasanga Trust, Pacode
படிமம்:Namma Pasanga.jpg
Namma Pasanga


ஆதாரங்கள்

  1. http://census2001.tn.nic.in/pca2001.aspx-PACODE (TP)-URBAN 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://tamilar.wiki/w/index.php?title=பாகோடு&oldid=194889" இலிருந்து மீள்விக்கப்பட்டது