பொன்மனை

தமிழர்விக்கியிலிருந்து
imported>பொதுஉதவி பயனரால் செய்யப்பட்ட 14:54, 30 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பொன்மனை
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் திருவட்டாறு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

15,554 (2011)

915/km2 (2,370/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 17 சதுர கிலோமீட்டர்கள் (6.6 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/ponmanai

பொன்மனை (Ponmanai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சிக்குட்பட்ட பகுதியில் பெருஞ்சாணி அணை அமைந்துள்ளது.

அமைவிடம்

கன்னியாகுமரியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள இப்பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 15 கி.மீ. தொலைவில் உள்ள குழித்துறை ஆகும். இதன் கிழக்கில் குமாரபுரம் 7 கி.மீ.; மேற்கில் திருவட்டாறு 3 கி.மீ.; வடக்கில் குலசேகரம் 2 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

17 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 18 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும்,[3] கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,068 வீடுகளும், 15,554 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "232 - பத்மனாபபுரம்". Hindu Tamil Thisai. 2021-03-11. Retrieved 2025-08-13.
  4. பொன்மனை பேரூராட்சியின் இணையதளம்
  5. பொன்மனை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Ponmanai Population Census 2011
  7. Ponmanai Town Panchayat
"https://tamilar.wiki/w/index.php?title=பொன்மனை&oldid=452691" இலிருந்து மீள்விக்கப்பட்டது