பெரியண்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''பெரியண்ணா''' (''Periyanna'') 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் சூர்யா முதன்மை க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி கதைச் சுருக்கம்: clean up, replaced: அவரது தந்தை → அவரின் தந்தை using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox film
'''பெரியண்ணா''' (''Periyanna'') 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எஸ். ஏ. சந்திரசேகர்]] இயக்கத்தில் [[விஜயகாந்த்]] மற்றும் [[சூர்யா]] முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். [[மீனா (நடிகை)|மீனா]] மற்றும் [[மானஸா]] துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அறிமுக இசையமைப்பாளர் [[பரணி]] இசையமைத்துள்ளார்.<ref>{{Cite web |date=22 August 2005 |title=Music Director Bharani |url=http://www.behindwoods.com/features/Interviews/Interview4/bharani/tamil-cinema-interview-bharani.html |url-status=live |archive-url=https://web.archive.org/web/20121206051928/http://www.behindwoods.com/features/Interviews/Interview4/bharani/tamil-cinema-interview-bharani.html |archive-date=6 December 2012 |access-date=18 May 2015 |website=Behindwoods}}</ref><ref>{{Cite web |url=http://www.cinesouth.com/cgi-bin/persondb.cgi?name=bharani |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2016-08-03 |archive-date=2001-04-23 |archive-url=https://web.archive.org/web/20010423182428/http://www.cinesouth.com/cgi-bin/persondb.cgi?name=bharani |url-status=dead }}</ref> 1999ம் ஆண்டு 14ம் தேதி வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனம் பெற்று வணீகரீதியாகவும் தோல்வியடைந்தது.
| name = பெரியண்ணா
| image = Periyanna poster.jpg
| caption = திரைப்படச் சுவரொட்டி
| director = [[எஸ். ஏ. சந்திரசேகர்]]
| screenplay = எஸ். ஏ. சந்திரசேகர்
| story = கே. சுரேஷ்
| producer = ஜெயா<br />எஸ். கே. சுப்பையா
| starring = [[விசயகாந்து]]<br />[[சூர்யா (நடிகர்)|சூர்யா]]<br />[[மீனா (நடிகை)|மீனா]]<br />மானசா
| cinematography = ஆர். செல்வா
| editing = சலீம்-வாசு
| music = [[பரணி (இசையமைப்பாளர்)|பரணி]]
| studio = ஜெயா சுபஸ்ரீ புரொடக்சன்ஸ்
| released = {{Film date|df=y|1999|04|14}}
| runtime = 148 நிமிடங்கள்
| language = தமிழ்
| country = இந்தியா
}}
'''பெரியண்ணா''' (''Periyanna'') 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [[எஸ். ஏ. சந்திரசேகர்]] இயக்கத்தில் [[விஜயகாந்த்]], [[சூர்யா]] முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். [[மீனா (நடிகை)|மீனா]], [[மானஸா]] துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அறிமுக இசையமைப்பாளர் [[பரணி]] இசையமைத்திருந்தார்.<ref>{{Cite web |date=22 August 2005 |title=Music Director Bharani |url=http://www.behindwoods.com/features/Interviews/Interview4/bharani/tamil-cinema-interview-bharani.html |url-status=live |archive-url=https://web.archive.org/web/20121206051928/http://www.behindwoods.com/features/Interviews/Interview4/bharani/tamil-cinema-interview-bharani.html |archive-date=6 December 2012 |access-date=18 May 2015 |website=Behindwoods}}</ref><ref>{{Cite web |url=http://www.cinesouth.com/cgi-bin/persondb.cgi?name=bharani |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2016-08-03 |archive-date=2001-04-23 |archive-url=https://web.archive.org/web/20010423182428/http://www.cinesouth.com/cgi-bin/persondb.cgi?name=bharani |url-status=dead }}</ref> 1999 ஏப்ரல் 14 அன்று வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனம் பெற்று வணீகரீதியாகவும் தோல்வியடைந்தது.


== கதைச் சுருக்கம் ==
== கதைச் சுருக்கம் ==
கதாநாயகனான சூர்யா தன் குடும்பத்தை கொன்றவர்களை கொன்றதால் சிறையிலடைக்கப்படுகிறார். அப்பொழுது, ஒரு பெரிய கலெக்டருடைய மகளின் பிறந்தநாளை சிறையில் கொண்டாடுகிறார். அங்கு பாடும் சூர்யாவின் பாடலால் ஈர்க்கப்பட்டு அவரிடமே பாடல் கற்றுக்கொள்ள சிறப்பு அனுமதியும் பெற அவரது தந்தையை வலியுறுத்துகிறார். இந்த சூழலில், இருவரும் காதல் வயப்பட்டதால் காவல்துறை மற்றும் கலெக்டரும் எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் வீட்டை விட்டு ஓடிவிடுகின்றனர். அவர்கள் ஒரு பகல் வேளையில் ஒரு கிராமத்தை அடையும்போது கலெக்டர் ஒருவர் கொலைசெய்யபடுவதை காண்கிறனர், ஆனால் அந்த ஊர்மக்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். கலெக்டரை கொலை செய்தது அந்த ஊரின் தலைவன் என தெரிய வரும் பொழுது அவர்கள் அவரை எதிர்கின்றனர். அங்கு தங்கியிருக்கும் காலத்தில் அவருடைய பழைய கால வாழ்க்கையை தெரிந்துகொண்டு அவரை புரிந்துகொள்கின்றனர். அவர் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளிக்கிறார். பெண்ணின் தந்தை அவர்களுக்கு எதிராக சட்ட அமைப்பை பயன்படுத்தி அவர்களை பிரிக்கமுயல்வதிற்கு எதிராக கிராம தலைவன் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதுடன் படம் முடிகிறது.
கதாநாயகனான சூர்யா தன் குடும்பத்தைக் கொன்றவர்களை கொன்றதால் சிறையிலடைக்கப்படுகிறார். அப்பொழுது, ஒரு பெரிய மாவட்ட ஆட்சியர் மகளின் பிறந்தநாளை சிறையில் கொண்டாடுகிறார். அங்கு பாடும் சூர்யாவின் பாடலால் ஈர்க்கப்பட்டு அவரிடமே பாடல் கற்றுக்கொள்ள சிறப்பு அனுமதியும் பெற அவரின் தந்தையை வலியுறுத்துகிறார். இந்த சூழலில், இருவரும் காதல் வயப்பட்டதால் காவல்துறை மற்றும் கலெக்டரும் எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் வீட்டை விட்டு ஓடிவிடுகின்றனர். அவர்கள் ஒரு பகல் வேளையில் ஒரு கிராமத்தை அடையும்போது கலெக்டர் ஒருவர் கொலைசெய்யபடுவதை காண்கிறனர், ஆனால் அந்த ஊர்மக்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். கலெக்டரை கொலை செய்தது அந்த ஊரின் தலைவன் என தெரிய வரும் பொழுது அவர்கள் அவரை எதிர்கின்றனர். அங்கு தங்கியிருக்கும் காலத்தில் அவருடைய பழைய கால வாழ்க்கையை தெரிந்துகொண்டு அவரைப் புரிந்துகொள்கின்றனர். அவர் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளிக்கிறார். பெண்ணின் தந்தை அவர்களுக்கு எதிராக சட்ட அமைப்பை பயன்படுத்தி அவர்களை பிரிக்கமுயல்வதிற்கு எதிராக கிராம தலைவன் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதுடன் படம் முடிகிறது.


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
வரிசை 29: வரிசை 47:


== பாடல்கள் ==
== பாடல்கள் ==
[[விஜய்|விஜயின்]] பழைய படமான [[நாளைய தீர்ப்பு]] படத்தில் பாடல்களை எழுதிய [[பரணி]] இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். 7 பாடல்களை கொண்ட இந்த படத்தின் பாடல் வரிகளை பரணி, [[அறிவுமதி]] மற்றும் [[புலமைப்பித்தன்]] ஆகியோர் எழுதியிருந்தனர்.<ref>http://www.behindwoods.com/features/Interviews/Interview4/bharani/tamil-cinema-interview-bharani.html</ref>[[சூர்யா| சூர்யாவுக்காக]] நடிகர் [[விஜய்]] மூன்று பாடல்களை பாடியதில் ''நான் தம் அடிக்குற ஸ்டைல பாத்து'' பாடலும் ''நிலவே நிலவே'' பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது.<ref>{{Cite web |url=http://www.starmusiq.com/tamil_movie_songs_free_download.asp?MovieId=772 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2016-08-03 |archive-date=2016-11-15 |archive-url=https://web.archive.org/web/20161115042014/http://starmusiq.com/tamil_movie_songs_free_download.asp?MovieId=772 |url-status=dead }}</ref>
[[விஜய்|விஜயின்]] பழைய படமான [[நாளைய தீர்ப்பு]] படத்தில் பாடல்களை எழுதிய [[பரணி]] இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். 7 பாடல்களை கொண்ட இந்த படத்தின் பாடல் வரிகளை பரணி, [[அறிவுமதி]] மற்றும் [[புலமைப்பித்தன்]] ஆகியோர் எழுதியிருந்தனர்.<ref>http://www.behindwoods.com/features/Interviews/Interview4/bharani/tamil-cinema-interview-bharani.html</ref>[[சூர்யா| சூர்யாவுக்காக]] நடிகர் [[விஜய்]] மூன்று பாடல்களை பாடியதில் ''நான் தம் அடிக்குற ஸ்டைல பாத்து'' பாடலும் ''நிலவே நிலவே'' பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.<ref>{{Cite web |url=http://www.starmusiq.com/tamil_movie_songs_free_download.asp?MovieId=772 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2016-08-03 |archive-date=2016-11-15 |archive-url=https://web.archive.org/web/20161115042014/http://starmusiq.com/tamil_movie_songs_free_download.asp?MovieId=772 |url-status=dead }}</ref>


* நான் தம் அடிக்குற ஸ்டைல பாத்து - [[விஜய்]]
* நான் தம் அடிக்குற ஸ்டைல பாத்து - [[விஜய்]]

07:25, 5 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்

பெரியண்ணா
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஜெயா
எஸ். கே. சுப்பையா
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைபரணி
நடிப்புவிசயகாந்து
சூர்யா
மீனா
மானசா
ஒளிப்பதிவுஆர். செல்வா
படத்தொகுப்புசலீம்-வாசு
கலையகம்ஜெயா சுபஸ்ரீ புரொடக்சன்ஸ்
வெளியீடு14 ஏப்ரல் 1999 (1999-04-14)
ஓட்டம்148 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெரியண்ணா (Periyanna) 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், சூர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மீனா, மானஸா துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அறிமுக இசையமைப்பாளர் பரணி இசையமைத்திருந்தார்.[1][2] 1999 ஏப்ரல் 14 அன்று வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனம் பெற்று வணீகரீதியாகவும் தோல்வியடைந்தது.

கதைச் சுருக்கம்

கதாநாயகனான சூர்யா தன் குடும்பத்தைக் கொன்றவர்களை கொன்றதால் சிறையிலடைக்கப்படுகிறார். அப்பொழுது, ஒரு பெரிய மாவட்ட ஆட்சியர் மகளின் பிறந்தநாளை சிறையில் கொண்டாடுகிறார். அங்கு பாடும் சூர்யாவின் பாடலால் ஈர்க்கப்பட்டு அவரிடமே பாடல் கற்றுக்கொள்ள சிறப்பு அனுமதியும் பெற அவரின் தந்தையை வலியுறுத்துகிறார். இந்த சூழலில், இருவரும் காதல் வயப்பட்டதால் காவல்துறை மற்றும் கலெக்டரும் எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் வீட்டை விட்டு ஓடிவிடுகின்றனர். அவர்கள் ஒரு பகல் வேளையில் ஒரு கிராமத்தை அடையும்போது கலெக்டர் ஒருவர் கொலைசெய்யபடுவதை காண்கிறனர், ஆனால் அந்த ஊர்மக்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். கலெக்டரை கொலை செய்தது அந்த ஊரின் தலைவன் என தெரிய வரும் பொழுது அவர்கள் அவரை எதிர்கின்றனர். அங்கு தங்கியிருக்கும் காலத்தில் அவருடைய பழைய கால வாழ்க்கையை தெரிந்துகொண்டு அவரைப் புரிந்துகொள்கின்றனர். அவர் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளிக்கிறார். பெண்ணின் தந்தை அவர்களுக்கு எதிராக சட்ட அமைப்பை பயன்படுத்தி அவர்களை பிரிக்கமுயல்வதிற்கு எதிராக கிராம தலைவன் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதுடன் படம் முடிகிறது.

நடிகர்கள்

தயாரிப்பு

எஸ். ஏ. சந்திரசேகர் முதலில் விஜயகாந்துடன் இணைந்து விஜயை நடிக்கவைக்க இக்கதையை உருவாக்கினார் பின்னர் அது படமாக்க முடியாமல் போனது. பின்பு 1998 ம் ஆண்டு தொடங்கும்போது விஜய் பிஸியானதால் அவருடைய கதாபாத்திரத்திற்கு சூர்யாவை தேர்ந்தெடுத்து விஜயகாந்துடன் இணைந்து நடிக்கவைத்தார்.[3] நடிகை ரோஜாதான் முதலில் கதாநாயகியாக அணுகி பின்பு மீனாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. நடிகை ஈஸ்வரி ராவின் தங்கையான மானஸா இன்னொரு கதாநாயாகியாக கங்கா பாத்திரத்தில் நடித்தார், இவர் காக்கை சிறகினிலே படம் மூலம் பிரபலமானவர்.[4]

1998 ம் ஆண்டு இறுதியில் விஜயகாந்த், சூர்யா நடிக்க எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஏ.எல்.அழகப்பன், இப்ராஹிம் ராவுத்தர் இணை தயாரிப்பில் இப்படம் வெளியானது.[5]

பாடல்கள்

விஜயின் பழைய படமான நாளைய தீர்ப்பு படத்தில் பாடல்களை எழுதிய பரணி இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். 7 பாடல்களை கொண்ட இந்த படத்தின் பாடல் வரிகளை பரணி, அறிவுமதி மற்றும் புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[6] சூர்யாவுக்காக நடிகர் விஜய் மூன்று பாடல்களை பாடியதில் நான் தம் அடிக்குற ஸ்டைல பாத்து பாடலும் நிலவே நிலவே பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.[7]

வெளியீடு

பெரியண்ணா திரைப்படம் சராசரி வசூலை பெற்றது.[8]

மேற்கோள்கள்

  1. "Music Director Bharani". Behindwoods. 22 August 2005. Archived from the original on 6 December 2012. Retrieved 18 May 2015.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2001-04-23. Retrieved 2016-08-03.
  3. Anon (15 January 1999). "On the Sets". Screen இம் மூலத்தில் இருந்து 5 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405020501/http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/195584B7152B4B4365256940004C8B27. 
  4. http://chandrag.tripod.com/index.html
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-09. Retrieved 2016-08-03.
  6. http://www.behindwoods.com/features/Interviews/Interview4/bharani/tamil-cinema-interview-bharani.html
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-15. Retrieved 2016-08-03.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-10. Retrieved 2016-08-03.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பெரியண்ணா&oldid=448699" இலிருந்து மீள்விக்கப்பட்டது