கப்பியறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>AswnBot சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
||
| வரிசை 28: | வரிசை 28: | ||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4045 வீடுகளும், 15998 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/kappiyarai/population கப்பியறை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803909-kappiyarai-tamil-nadu.html Kappiyarai Population Census 2011]</ref> <ref>{{Cite web |url=https://indikosh.com/city/702574/kappiyarai |title=Kappiyarai Town Panchayat |access-date=2019-03-22 |archive-date=2019-03-21 |archive-url=https://web.archive.org/web/20190321152646/https://indikosh.com/city/702574/kappiyarai | |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4045 வீடுகளும், 15998 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/kappiyarai/population கப்பியறை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803909-kappiyarai-tamil-nadu.html Kappiyarai Population Census 2011]</ref> <ref>{{Cite web |url=https://indikosh.com/city/702574/kappiyarai |title=Kappiyarai Town Panchayat |access-date=2019-03-22 |archive-date=2019-03-21 |archive-url=https://web.archive.org/web/20190321152646/https://indikosh.com/city/702574/kappiyarai |url-status=dead }}</ref> |
||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
23:07, 14 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்
| கப்பியறை | |||||
| — பேரூராட்சி — | |||||
| ஆள்கூறு | |||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | கன்னியாகுமரி | ||||
| வட்டம் | கல்குளம் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப | ||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
15,998 (2011[update]) • 3,532/km2 (9,148/sq mi) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு | 4.53 சதுர கிலோமீட்டர்கள் (1.75 sq mi) | ||||
|
குறியீடுகள்
| |||||
கப்பியறை (Kappiyarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
கப்பியறை பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது. இதன் அருகே அமைந்த தொடருந்து நிலையம், 6 கிமீ தொலைவில் உள்ள பள்ளியாடியில் உள்ளது. இதன் கிழக்கே தக்கலை 5 கிமீ; மேற்கே கருங்கல் 6 கிமீ; வடக்கே பள்ளியாடி 6 கிமீ; தெற்கே திக்கம்கோடு 4 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
4.53 கிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4045 வீடுகளும், 15998 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5] [6]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ கப்பியறை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ கப்பியறை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Kappiyarai Population Census 2011
- ↑ "Kappiyarai Town Panchayat". Archived from the original on 2019-03-21. Retrieved 2019-03-22.