வெள்ளிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Jagatheesh1986
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] |
மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] |
வட்டம் = [[கல்குளம் வட்டம்|கல்குளம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 11,758|
மக்கள் தொகை = 13182 |
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு = 8.37 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/vellimalai|
பின்குறிப்புகள் = |
}}
}}
'''வெள்ளிமலை''' (Vellimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''வெள்ளிமலை''' (Vellimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
[[கன்னியாகுமரி]]லிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள வெள்ளிமலை பேரூராட்சி அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], 7 கிமீ தொலைவில் [[இரணியல்|இரணியலில்]] உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,758 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளிமலை<ref>[http://wserver1.tn.nic.in:8080/tpanchayat/viewPortalPage.do?PPID=4498 தமிழ்நாடு பேரூராட்சிகள்]</ref> மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==அருகமைந்த ஊர்கள்==
வெள்ளிமலைக்கு கிழக்கே [[நாகர்கோவில்]] 13 கிமீ; மேற்கே [[குளச்சல்]] 9 கிமீ; வடக்கே [[திங்கள் நகர்]] 6 கிமீ; தெற்கே [[முட்டம்]] 3 கிமீ தொலைவில் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
8.37 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vellimalai வெள்ளிமலை பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4237 வீடுகளும், 13182 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/vellimalai/population வெள்ளிமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[http://www.census2011.co.in/data/town/803920-vellimalai-tamil-nadu.html Vellimalai Population Census 2011]</ref> <ref>[https://indikosh.com/city/702762/vellimalai Vellimalai Town Panchayat]</ref>
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>

06:23, 23 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

வெள்ளிமலை
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

13,182 (2011)

1,575/km2 (4,079/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.37 சதுர கிலோமீட்டர்கள் (3.23 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/vellimalai

வெள்ளிமலை (Vellimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

கன்னியாகுமரிலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள வெள்ளிமலை பேரூராட்சி அருகமைந்த தொடருந்து நிலையம், 7 கிமீ தொலைவில் இரணியலில் உள்ளது.

அருகமைந்த ஊர்கள்

வெள்ளிமலைக்கு கிழக்கே நாகர்கோவில் 13 கிமீ; மேற்கே குளச்சல் 9 கிமீ; வடக்கே திங்கள் நகர் 6 கிமீ; தெற்கே முட்டம் 3 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8.37 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4237 வீடுகளும், 13182 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5] [6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. வெள்ளிமலை பேரூராட்சியின் இணையதளம்
  4. வெள்ளிமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Vellimalai Population Census 2011
  6. Vellimalai Town Panchayat
"https://tamilar.wiki/w/index.php?title=வெள்ளிமலை&oldid=195009" இலிருந்து மீள்விக்கப்பட்டது