தேரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
imported>Helppublic |
||
| வரிசை 27: | வரிசை 27: | ||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
தேரூக்கு கிழக்கில் [[மருங்கூர் ஊராட்சி]], 3 |
தேரூக்கு, கிழக்கில் [[மருங்கூர் ஊராட்சி]], 3 கி.மீ.; மேற்கில் [[நாகர்கோவில்]] 8.10 கி.மீ.; வடக்கில் வெள்ளமடம் 2 கி.மீ.; தெற்கில் [[சுசீந்திரம்]] 2 கி.மீ. தொலைவில் உள்ளன. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
10:11, 16 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்
| தேரூர் | |||
| — நகரம் — | |||
| ஆள்கூறு | |||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | கன்னியாகுமரி | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | |||
| நிர்வாக அலுவலர் | |||
| மக்கள் தொகை • அடர்த்தி |
7,615 (2011[update]) • 790/km2 (2,046/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு | 9.64 சதுர கிலோமீட்டர்கள் (3.72 sq mi) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | www.townpanchayat.in/theroor | ||
தேரூர் (ஆங்கிலம்: Theroor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
தேரூக்கு, கிழக்கில் மருங்கூர் ஊராட்சி, 3 கி.மீ.; மேற்கில் நாகர்கோவில் 8.10 கி.மீ.; வடக்கில் வெள்ளமடம் 2 கி.மீ.; தெற்கில் சுசீந்திரம் 2 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
9.64 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 35 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2148 வீடுகளும்,7615 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]
இதையும் பார்க்க
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ தேரூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ தேரூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Therur Population Census 2011