இடைக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
||
| வரிசை 25: | வரிசை 25: | ||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
10.75 கிமீ பரப்பும், 18 வார்டுகளும், 18 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/edaicode இடைக்கோடு பேரூராட்சியின் |
10.75 கிமீ பரப்பும், 18 வார்டுகளும், 18 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/edaicode இடைக்கோடு பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
15:07, 21 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
8°23′12″N 77°12′02″E / 8.38667°N 77.20056°E
| இடைக்கோடு | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| வட்டம் | விளவங்கோடு |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப |
| மக்கள் தொகை • அடர்த்தி |
25,378 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 10.75 சதுர கிலோமீட்டர்கள் (4.15 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/edaicode |
இடைக்கோடு (ஆங்கிலம்:Edaikodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
இடைக்கோடு கன்னியாகுமரி]]யிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 6 கீமீ தொலைவில் குழித்துறையில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
10.75 கிமீ பரப்பும், 18 வார்டுகளும், 18 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,528 வீடுகளும், 25,378 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5] [6]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ இடைக்கோடு பேரூராட்சியின் இணையதளம்
- ↑ [ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]
- ↑ Edaicode Population Census 2011
- ↑ Edaicode Town Panchayat