பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Gowtham Sampath சி 45.116.113.105 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2563871 இல்லாது செய்யப்பட்டது |
No edit summary |
||
| வரிசை 23: | வரிசை 23: | ||
|இணையதளம்= www.municipality.tn.gov.in/bhavani/|}} |
|இணையதளம்= www.municipality.tn.gov.in/bhavani/|}} |
||
'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[ஈரோடு]] மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும். இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. |
'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[ஈரோடு]] மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும். இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. இங்கு ஆங்கிலேயர்களின் ஆட்சியர் அலுவலகம் இன்றும் உள்ளது..அன்று நொய்யல் ஆற்றை வைத்து வடக்கை பவானி தலைநகராகவும் தெற்கே தாராபுரத்தை தலைநகராகவும் கொண்டனர்...இங்குள்ள கோவிலுக்குள் ஆங்கிலேயர்கள் செல்ல வில்லை.. |
||
மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் புகழ்ப்பெற்றவை.இங்கு அதிகப்படியான ஜமக்காளங்கள் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தில் தயாரிக்கப்படுகின்றன.. 1947 லிலேயே கைத்தறி ஜமக்காளங்களுக்கான காப்புரிமையை பெற்றது இந்த ஊர்தான்.. |
|||
பவானியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊராட்சிக்கோட்டையில் பஞ்சகிரிகளில் முதன்மையான வேதகிரிமலை |
|||
| ⚫ | |||
அமைந்துள்ளது...இந்த மலையிலிருந்து பவானி கூடுதுறை கோவிலுக்கும் மைசூர் கோட்டைக்கும் சுரங்க வழி இருக்கிறது அந்த கால மன்னர்களின் கோட்டை ஊராட்சிக்கோட்டை மலை இருந்ததாகவும் அங்கிருந்து சுற்றுப்பட்ட ஊர்களை ஆண்டு வந்ததாகவும் வரலாறு இருக்கிறது.. |
|||
| ⚫ | |||
இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள [[குமாரபாளையம்|குமாரபாளையத்தை]] இணைக்க 3க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் மிகுதியாகக் கூடுவார்கள். பவானி ஆறு, காவிரி ஆறு கூடும் கூடுதுறையில் அமாவாசை தினங்களில் பக்தர்கள், தம் குடும்பத்தில் உயிர்நீத்த முன்னாேர்களுக்கு திதி கொடுத்து |
இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள [[குமாரபாளையம்|குமாரபாளையத்தை]] இணைக்க 3க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் மிகுதியாகக் கூடுவார்கள். பவானி ஆறு, காவிரி ஆறு கூடும் கூடுதுறையில் அமாவாசை தினங்களில் பக்தர்கள், தம் குடும்பத்தில் உயிர்நீத்த முன்னாேர்களுக்கு திதி கொடுத்து |
||
வழிபடுவது மிகவும் புகழ் பெற்றது. |
வழிபடுவது மிகவும் புகழ் பெற்றது. |
||
== ஆதாரங்கள் == |
== ஆதாரங்கள் == |
||
06:49, 11 மே 2019 இல் நிலவும் திருத்தம்
| பவானி | |||||||
| — நகரம் — | |||||||
| ஆள்கூறு | 11°26′23″N 77°40′56″E / 11.439605°N 77.68218°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | ஈரோடு | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | ச. கந்தசாமி, இ. ஆ. ப [3] | ||||||
| நகராட்சித் தலைவர் | கே.சி.கருப்பண்ணன் | ||||||
| ஆணையர் | பழனிச்சாமி | ||||||
| சட்டமன்றத் தொகுதி | பவானி
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
38,778 (2001[update]) • 17,870/km2 (46,283/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 2.17 சதுர கிலோமீட்டர்கள் (0.84 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.municipality.tn.gov.in/bhavani/ | ||||||
பவானி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும். இது காவிரி ஆறும் பவானி ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு ஆங்கிலேயர்களின் ஆட்சியர் அலுவலகம் இன்றும் உள்ளது..அன்று நொய்யல் ஆற்றை வைத்து வடக்கை பவானி தலைநகராகவும் தெற்கே தாராபுரத்தை தலைநகராகவும் கொண்டனர்...இங்குள்ள கோவிலுக்குள் ஆங்கிலேயர்கள் செல்ல வில்லை..
மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ்ப்பெற்றவை.இங்கு அதிகப்படியான ஜமக்காளங்கள் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தில் தயாரிக்கப்படுகின்றன.. 1947 லிலேயே கைத்தறி ஜமக்காளங்களுக்கான காப்புரிமையை பெற்றது இந்த ஊர்தான்..
பவானியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊராட்சிக்கோட்டையில் பஞ்சகிரிகளில் முதன்மையான வேதகிரிமலை அமைந்துள்ளது...இந்த மலையிலிருந்து பவானி கூடுதுறை கோவிலுக்கும் மைசூர் கோட்டைக்கும் சுரங்க வழி இருக்கிறது அந்த கால மன்னர்களின் கோட்டை ஊராட்சிக்கோட்டை மலை இருந்ததாகவும் அங்கிருந்து சுற்றுப்பட்ட ஊர்களை ஆண்டு வந்ததாகவும் வரலாறு இருக்கிறது..
இங்குஉள்ள புனித அந்தோனியார் ஆலயம், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் புனிதத் தலமாக அமைந்துள்ளது. இது பவானி - மேட்டுர் சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள குமாரபாளையத்தை இணைக்க 3க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் மிகுதியாகக் கூடுவார்கள். பவானி ஆறு, காவிரி ஆறு கூடும் கூடுதுறையில் அமாவாசை தினங்களில் பக்தர்கள், தம் குடும்பத்தில் உயிர்நீத்த முன்னாேர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது மிகவும் புகழ் பெற்றது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.